பொது செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை

Added : அக் 17, 2019
Share
Advertisement

காரைக்குடி,கல்லல் அருகே மருங்கிப்பட்டியில் வசிப்பவர் மார்ட்டின், ஏஞ்சல் தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கணவர் மார்ட்டின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஏஞ்சல் 30. கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்ததற்கான காரணத்தை மார்ட்டின் கேட்டதால் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X