சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லித்வேனியா பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Added : அக் 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement
லித்வேனியா பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சென்னை,:லித்வேனியா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து வந்து கர்ப்பமாக்கி கரு கலைப்பு செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தையை போலீசார் நேற்று கைது செய்தனர்.அமைந்தகரை ரயில்வே காலனியை சேர்ந்தவர் ரூமாய்ஸ் அகமது 27; மெக்கானிக். சில மாதங்களுக்கு முன் துபாய்க்கு சென்றார்.லித்வேனியா நாட்டிலிருந்து துபாய்க்கு படிக்க வந்த உக்னே பெரேவர்சவெயிட் 22 என்ற பெண்ணுடன் ரூமாய்ஸ் அகமதுவிற்கு காதல் மலர்ந்தது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சினுக்கு ரூமாய்ஸ் அகமது அழைத்து சென்று விடுதியில் தங்க வைத்துள்ளார்.இருவரும் உல்லாசமாக இருந்ததில் உக்னே பெரேவர்சவெயிட் கர்ப்பமானார்.இதையடுத்து தந்தையின் அறிவுறுத்தலின்படி ரூமாய்ஸ் அகமது சென்னை தனியார் மருத்துவமனைக்கு உக்னேவை அழைத்து வந்து கரு கலைப்பு செய்தார். இதையடுத்து உக்னே ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் ரூமாய்ஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் 65 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:26:36 IST Report Abuse
Endrum Indian பாவம் இந்த பெண்ணின் அறிவு இவ்வளவு மட்டமாக இருக்கின்றதா???1)ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு படிக்க செல்லும் ஒரு பெண் ஒரு மெக்கானிக்கை??????? ஏதோ ஒரு எஞ்சினீர் டாகடர் என்று சொன்னாலாவது பரவாயில்லை 2) மூர்க்கன் 3) ஒரே நாள் தொடர்பில் வந்திருக்காது லாட்ஜில் இருந்தானாம்???? 4) அப்பன் சொன்னான்னு அவன் கருக்கலைப்பு செய்தானாம் 5) கருக்கலைப்பு என்பது ஆஸ்பத்திரிக்கு உள்ளே சென்றவுடன் டாக்டரை பார்த்தவுடன் உடனே ஆகிவிடும் அப்படித்தானே பெண்ணே???? இவ்வளவு அறிவீனமான பெண்ணா அவள்????
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
22-அக்-201915:21:45 IST Report Abuse
TamilArasanஆமா அந்த பெண் ரொம்ப அறிவீனமான பெண்தான்... அமைதி மார்க்க நல்லடியார் இருவரும் உத்தமர்கள் - அவர்களுக்கு இதில் சம்பந்தமே இல்லை - அந்த பெண் தானாகா கர்பம் ஆகி நல்லடியார் மீது குற்றம்சுமத்தும் சதிகாரி......
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-அக்-201918:37:54 IST Report Abuse
Sampath Kumar இப்பொது கேரள மாநில ஆசாமிகள் கைது ??
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-அக்-201911:35:13 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் இருவருமே தண்டனைக்கு உரியவர்கள்.பெண் பாவம் பொல்லாதது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X