பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு மற்றும் கஷாயம் வழங்கல்

Added : அக் 18, 2019
Share
Advertisement
செஞ்சி:அனந்தபுரத்தில், ரோட்டரி சங்கம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடைவீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி டெங்கு விழிப்புணர்வு

செஞ்சி:அனந்தபுரத்தில், ரோட்டரி சங்கம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடைவீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி டெங்கு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கும் பணியை துவக்கி வைத்தார்.ரோட்டரி சங்க பொருளாளர் அலீல், செயலர் விவேகானந்தன், துணைத் தலைவர் மதிவாணன், நிர்வாகிகள் நடேசன், ஷாஜகான், ரமேஷ், கார்த்திகேயன், அன்சர் பாஷா மற்றும் சுகாதார ஆய்வாளர் சண்முகம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X