அரசியல் செய்தி

தமிழ்நாடு

டுவிட்டர் டிரென்டிங்கில் திமுக

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (26)
Advertisement

சென்னை: நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.,வினரை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில், '#BanDMK' டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.






இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்த வருகிறது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அம்பலம் கிராமத்தில், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுடன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமாரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டரில் '#BanDMK' ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-அக்-201918:57:06 IST Report Abuse
தமிழ்வேல் 2000 நோட்டு பதுக்கவே பிரிண்ட் போட்டிருக்கனும்... கறுப்புப் பணத்தைத்தான் ஒழிச்சாச்சே, எல்லாமே உழைச்சு சம்பாதிச்சது...
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-அக்-201916:42:29 IST Report Abuse
Baskar நேற்று சுடாலின் மகன் ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை பற்றி கேவலமாக பேசினான். நான் கேட்கிறேன் உன் தாத்தா ஆயிரம் ரூபாயோடு திருட்டு ரயில் ஏறி வந்தவருக்கே டாக்டர் பட்டம் கொடுக்கும் போது இவருக்கு கொடுப்பதில் ஒன்று தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-அக்-201916:06:00 IST Report Abuse
Baskar அயோக்கியர்கள் இவர்கள். பணம் என்றால் என்னவென்றே தெரியாது. இப்படித்தான் 39 தலையாட்டி பொம்மைகள் வெற்றி பெற்றனர். இல்லை என்று மறுக்க முடியுமா சுடாலினால். அப்படி இல்லை என்றால் எல்லா எம்.பி.களையும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தல் வைத்தால் உன்னால் ஒரு பத்து சீட் கூட வரமுடியாது. உனக்கு அதெற்க்கெல்லாம் தெம்ம்பு திராணி இருந்தால் செய்து காட்டு. எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டுவதை ஆனால் தோற்று விடுவாய். இந்த பஞ்சமி நில விஷயமும் அப்படிதான். உனக்கு குரு பெயர்ச்சி சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X