பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.சென்னை வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ். மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பட்டமளிப்பு விழா அக். 20ல் நடக்கிறது.அதில் பல்கலை சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஆராய்ச்சி நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் நிறுவன தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் வழங்குகின்றனர்.மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜ சபாபதி உட்பட பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-அக்-201908:46:35 IST Report Abuse
RajanRajan அண்ணன் ஒபிஸ் க்கு எப்ப டாக்டர் பட்டம் கொடுப்பீங்களாம். அநீதி வேண்டாம். உடனடியாக பட்டத்தை கொடுங்க மொத்த பட்டமும் தமிழ்நாட்டிலே பறக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X