பொது செய்தி

இந்தியா

பாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
டேராடூன்: இமயமலை சென்றுள்ள ரஜினி, பாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.கடந்த, 2018ல், 'காலா' படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்கு ரஜினி சென்றார். பின், சென்னை திரும்பியதும், 'பேட்ட' படத்தில் நடித்தார். தொடர்ந்து, 'தர்பார்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து, சன் பிக்சர்ஸ்

டேராடூன்: இமயமலை சென்றுள்ள ரஜினி, பாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.



latest tamil news



கடந்த, 2018ல், 'காலா' படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்கு ரஜினி சென்றார். பின், சென்னை திரும்பியதும், 'பேட்ட' படத்தில் நடித்தார். தொடர்ந்து, 'தர்பார்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதன் படிப்பிடிப்பு துவங்கும் முன், இமயமலைக்கு செல்ல விரும்பிய ரஜினி, 5 நாள் ஆன்மீக பயணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இமயமலை புறப்பட்டு சென்றார்.


latest tamil news



தொடர்ந்து, ஆன்மீக வழிபாட்டு தலங்கள் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை போன்ற இடங்களில், ஐந்து நாட்கள் தங்க ரஜினி முடிவு செய்துள்ளார். இமயமலையில், ரசிகர்களுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இமயமலையிலுள்ள பாபா ஆசிரமத்தில் உள்ள கடையில், புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவரது ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
18-அக்-201915:59:10 IST Report Abuse
Arasu இந்த ஆளு நல்ல சினிமா வியாபாரி ...இவர் முதல்வர் ஆகியும் படத்தில் நடிப்பார்
Rate this:
Cancel
18-அக்-201911:02:54 IST Report Abuse
ravichandranl திரும்பி வராதையா
Rate this:
Cancel
18-அக்-201911:00:45 IST Report Abuse
ravichandranl உலகிலேயே மிகவும் முக்கியமான செய்தி,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X