பொது செய்தி

இந்தியா

மோடி, இம்ரானிடம் கேளுங்கள்: கங்குலி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோல்கட்டா: ''இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடப்பது எங்கள் கையில் கிடையாது,'' என பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்தார்.






கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தொடர்களில் பங்கேற்பது இல்லை. 2012ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடியது. மற்றபடி இரு அணிகள் சர்வதேச தொடர்களில் மட்டும் மோதுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின் நிலைமை மோசமாக உள்ளது.





தற்போது இரு அணிகள் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவர் கங்குலி கூறியது: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தொடர்கள் எப்போது துவங்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த கேள்வியை பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் கேட்க வேண்டும். அப்படியே நடத்த முடிவு செய்தாலும், சர்வதேச தொடர்கள் அனைத்தும் மத்திய அரசின் வழியாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் இந்தக் கேள்விக்கு எங்களிடம் விடை இல்லை. இவ்வாறு கங்குலி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
18-அக்-201911:07:41 IST Report Abuse
தஞ்சை மன்னர் ரொம்ப முக்கியம் , கார்பொரேட் காரன் காசு பார்க்க இங்க மக்கள் அடிச்சிகிரானும்
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
18-அக்-201917:01:26 IST Report Abuse
s.rajagopalanஒரு பக்கம் குண்டு வைப்பான் ....இன்னொரு பக்கம் கிரிக்கெட் ஆடுவான் ..இடையில் கங்குலி பணத்தை குவிக்கலாம் ...பாகிஸ்தானுக்கு எதிராக மூச்சுக்கு விடக்கூடாது ...பணம் போய்டுமில்லே ? மம்தா ஊர்காரனாச்சே ?...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
18-அக்-201907:07:36 IST Report Abuse
Girija நச்சென்று பாகிஸ்தான் தீவிரவாதத்தை கை விடும்வரை சாத்தியமில்லை என்று சொல்லாமல் மம்தா மாதிரி இதில் எனக்கு சம்பந்தம் இல்லை பேசியது கண்டிக்கத்தக்கது. இதில் மோடியின் பெயரையும் அனாவசியமாக இழுத்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
18-அக்-201908:41:55 IST Report Abuse
Pannadai Pandianyou don't know about Bengalis.....but myself and nallavan nallavan know.....they are top most crooks next to malloos…....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X