பொது செய்தி

இந்தியா

தனியார் பள்ளிகளிலும் மகப்பேறு சலுகைகள்; அசத்திய கேரளா

Added : அக் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருவனந்தபுரம்: 'ஆசிரியைகள் உள்பட, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்படும்' என, கேரளா அறிவித்துள்ளது.latest tamil newsகேரள அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளோம்.


latest tamil newsமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கும், 26 வார சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும். அதைத் தவிர, பேறுகால சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். பேறுகால மருத்துவச் செலவுக்காக, பெண் ஊழியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உள்ளது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-அக்-201908:21:34 IST Report Abuse
ஆரூர் ரங் திடீர் பாசமுள்ள. எல்லாம் வோட்டு வாங்கிக்குத்தான் . தனியார் பள்ளிகளில் பெரும்பான்மை கிறித்தவப்பள்ளிகளே.ஆசிரியைகளும் கிறித்தவர்கள்தான் அங்கு பணிபுரியும் பல குக கூட செய்துகொள்ளாமல் பைபிள் வேதாகமபடி அதிகம் பெறுகின்றனர் .அத்தனை பிரசவத்துக்கும் லீவு கொடுத்தால் பிள்ளைகளின் கல்வி என்னாகும் தெரியவில்லை
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
18-அக்-201907:52:22 IST Report Abuse
Krishna Thats Why Kerala Is Most Backward in Industry- Commerce-Also Give Salary To All Medically Unfit Challenged Unemployed Persons-People Will Not Pay Any Taxes- Fees- Charges- For Heavy Wide Wasteful Expenditures-Recover From Parties making Such orders
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
18-அக்-201902:53:36 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் இதுதான் கேரளத்திற்கும் குஜராத்திற்கும் உள்ள வேறுபாடு, இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ள மாநிலம் குஜராத், வாடகை தாய் வியாபாரமும் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X