யாழ்ப்பாணத்தில் விமான நிலையம்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
இலங்கை,யாழ்ப்பாணம்,airport,விமான நிலையம்

கொழும்பு : நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று(அக்.,17) திறந்து வைத்தார். இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து முதல் விமானம் வந்து சேர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
18-அக்-201907:48:00 IST Report Abuse
s.maria alphonse pandian இது ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையம்தான்...உள்நாட்டு போரின் காரணமாக 36ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்து இப்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது ...
Rate this:
Share this comment
மாயவரத்தான் - chennai,இந்தியா
21-அக்-201917:57:01 IST Report Abuse
மாயவரத்தான் ஆனாலும் மத்தியில் பாஜக அரசு இருப்பதால்தான் இவ்வளவு சீக்கிரம் நடந்துள்ளது....
Rate this:
Share this comment
Cancel
MK -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201904:45:44 IST Report Abuse
MK Great collaboration between India and SriLanka. Hats off to central Govt..they are silently achieving many milestones!!.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X