பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ayodhya,verdict,babri masjid,ram mandir,153 companies,central forces,deployed,அயோத்தி,தீர்ப்பு, பாதுகாப்பு,மத்திய அரசு,தீவிரம்

லக்னோ: அயோத்தி வழக்கில் அடுத்த 23 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்த துவங்கி உள்ளது.

மாவட்டம் முழுவதும் ரகசிய உளவு அமைப்புகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் முகாமிட துவங்கி உள்ளனர். ஆளில்லா சிறிய விமானம் மூலம் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட உள்ளன. சர்ச்சைக்குரிய நிலத்தை நோக்கி ஊர்வலம் செல்பவர்களை சமாளிக்க மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தற்காலிக சிறைகள் உருவாக்கப்பட உள்ளன.

சட்டம் - ஒழுங்கை காக்க மத்திய போலீஸ் படைகள், மாநில ஆயுதப் படையினர், மத்திய ரிசர்வ் போலீசின் அதிரடிப்படை, உ.பி. போலீஸ் உட்பட மத்திய படையின் 153 கம்பெனிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201914:26:25 IST Report Abuse
hari district name Faizabad is now changed as ayodhya.
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
18-அக்-201911:33:32 IST Report Abuse
Vivekanandan Mahalingam மோடி அரசுக்கு எப்படி கலவரங்களை கையாளவேண்டும் என்று தெரியும் . இது தொடக்கம் தான். காசி , மதுரா வையும் மீட்க வேண்டும் . அந்நிய நாட்டின் அடிமைகளுடைய ஆட்டம் அடங்கும் காலம் தொடஙங்கிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201910:22:37 IST Report Abuse
நக்கல் இந்தியாவை ஒரு கும்பல் சிரியா, ஆப்கான், பாகிஸ்தான் போல ஆக்க முயற்சிக்கிறது... இதற்கு இந்து, தேச விரோதிகள் ஆதரவும் இருக்கிறது.... அங்கு நடப்பது போல் இங்கு துர் சம்பவங்கள் நடக்கதா என்று ஒரு சில தேசவிரோத கட்சிகள் ஆசை படுகின்றன.... இவை நடக்காமல் அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X