சிங்க கூண்டில் குதித்த நபரால் பரபரப்பு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: டில்லி மிருககாட்சி சாலையில், சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், குடிபோதையில் இருந்த நபர் குதித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






டில்லியில் உள்ள மிருககாட்சி சாலைக்கு நேற்று வந்த ஒருவர், சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் திடீரென குதித்தார். அவரை நோக்கி, ஆண் சிங்கம் ஒன்று ஓடி வந்துள்ளது. சிங்கம் வருவதை பார்த்து அமர்ந்திருந்தார் அந்த நபர். இதைப் பார்த்த பார்வையாளர்கள் கத்தினர். சத்தம் கேட்ட வந்த மிருககாட்சி சாலை ஊழியர்கள், சிங்கங்கள் உள்ள பகுதிக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும், அந்த நபர், சிங்கத்தை நோக்கி ஓடினார். எனினும், ஊழியர்கள் அவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.





அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர், பீஹார் மாநிலம், கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்த ரேஹன் கான், 28, என்பதும், தற்போது, டில்லியில் வசித்து வருவதும் தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201910:22:44 IST Report Abuse
பச்சையப்பன் பேயரசு நாட்டில் வாழ்வதை விட சிங்கத்திடம் கடி பட்டு சாவது மேல் என் நினைத்திருப்பார்.
Rate this:
Share this comment
S Ramkumar - Tiruvarur,இந்தியா
18-அக்-201911:30:58 IST Report Abuse
S Ramkumarஇதுலேயம் அரசியலா?...
Rate this:
Share this comment
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
18-அக்-201912:13:29 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலைஉங்க பெயரிலே தெரிகிறதே, அப்போ அவுரங்கசீப் காலத்திலே எதனை பேர் சிங்கக்கூண்டில் குதித்து இருப்பாங்க மிஸ்டர் பச்சையப்பன்?...
Rate this:
Share this comment
mukundan - chennai,இந்தியா
18-அக்-201913:23:49 IST Report Abuse
mukundanகுடிகாரனுக்கு சொம்பு தூக்குற அளவுக்கு, மோடி வெறுப்பாளர்கள் வந்தமைக்கு நான் வருந்துகிறேன்....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-அக்-201914:02:44 IST Report Abuse
Pasupathi Subbianஓரறிவு குறைந்தவர்கள் . தங்களின் இனத்தவரை ஆதரிப்பதே கொள்கை...
Rate this:
Share this comment
18-அக்-201914:27:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அப்ப சிங்கம் எல்லாம் தேவை இல்லை , மூர்க்கன்களே அடித்து கொன்று விடுவார்கள் மக்களை...
Rate this:
Share this comment
Guru - சென்னை,இந்தியா
18-அக்-201914:48:20 IST Report Abuse
Guruஅப்ப நீங்க எப்ப சிங்க கூண்டுல குதிக்க போறீங்க?...
Rate this:
Share this comment
Naren - Chennai,இந்தியா
18-அக்-201915:33:46 IST Report Abuse
Narenஆட்சியில் மாற்றம் இல்லை....
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
18-அக்-201922:07:49 IST Report Abuse
Rajeshஅப்பெல்லாம் எவன் சிங்கக்கூண்டிற்குள் குதிச்சானுங்க, கொடுங்கோல் ஆட்சியாளர்கள், அப்பாவிகளை கூண்டிற்குள் தள்ளித்தான் விட்டார்கள்.............
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
18-அக்-201910:18:49 IST Report Abuse
R Sanjay சிங்கத்தை காண சென்ற அசிங்கம் இவன். சிங்கம் குடிப்பதில்லை. குடிகாரனாக இவனை சாப்பிட சிங்கத்திற்கு விருப்பம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201909:27:48 IST Report Abuse
ஆப்பு அனாவசியமா சிங்கத்திற்கு மயக்க மருந்து. இவனெல்லாம் புடிச்சு உதைச்சு போதை தெளிந்தவுடம் சிங்கத்தின் கூண்டுக்குள்ளே இறக்கி உடணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X