நாய் குட்டிகளை மீட்ட இளைஞர்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாய் குட்டி,மீட்ட,இளைஞர்

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், சுரேந்தர் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பின் அடியில், ஒரு நாய் நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. இந்நிலையில், யாரோ வீசிச் சென்ற சிகரெட் துண்டின் காரணமாக ஜீப்பில் தீப்பற்றியது. இதனால், அதன் அடியில் இருந்த நாய்குட்டிகள் சூடு தாளமுடியாமல் கதறின.

இதைக்கண்ட இளைஞர் ஒருவர், சற்றும் யோசிக்காமல், ஜீப்பின் அடியில் புகுந்து நாய்குட்டிகளை மீட்டார். பரபரப்பான இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தனது உயிரையும் பொருட்படுத்தாமல், நாய்குட்டிகளை காப்பாற்றிய இளைஞரை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
18-அக்-201908:36:21 IST Report Abuse
Pannadai Pandian Ivan kandippaaga illai…..
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-அக்-201907:59:31 IST Report Abuse
 nicolethomson இவரை போன்றோர் இருப்பதால்தான் இந்திய மிளிர்கிறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X