துபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
துபாய் :போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர், துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 'எமிரேட்ஸ் என்பிடி' என்ற நிறுவனம் நடத்திய குறும்பட போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில் வெற்றி பெற்ற இவருக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் திர்ஹாம் மற்றும் கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே ஷால்பாயின்ட் தீவும் பரிசாக கிடைத்தது. ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள
Indian,origin,wins,private,island,Canada

துபாய் :போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர், துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 'எமிரேட்ஸ் என்பிடி' என்ற நிறுவனம் நடத்திய குறும்பட போட்டி ஒன்றில் பங்கேற்றார்.

அதில் வெற்றி பெற்ற இவருக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் திர்ஹாம் மற்றும் கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே ஷால்பாயின்ட் தீவும் பரிசாக கிடைத்தது. ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தீவு, ஐந்து கால்பந்து மைதானம் பரப்பளவு கொண்டது.

''சொந்தவீடு கூட இல்லாத எனக்கு ஒரு தீவே பரிசாக கிடைத்துள்ளது என்பதை நம்பமுடியவில்லை,'' என்று பூரிக்கிறார் லோப்பஸ்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-201902:19:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கண்காணாத, குளிரான இடத்தில இருக்கும் அந்த தீவுக்கு சரியா பத்து தபா போயிட்டு திரும்பி வந்தா லட்சம் திர்ஹாம் காலியாயிடும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:14:43 IST Report Abuse
Endrum Indian சதிகாரி விரைவில் வெளியே வர உள்ளதால் அந்த தீவை விலைக்கு வாங்க ரெடி , அவரை உடனே அதாவது தினகரனை தொடர்பு கொள்ளவும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:08:19 IST Report Abuse
Endrum Indian சதிகாரி விரைவில் வெளியே வர உள்ளதால் அந்த தீவை விலைக்கு வாங்க ரெடி , அவரை உடனே அதாவது தினகரனை தொடர்பு கொள்ளவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X