பொது செய்தி

தமிழ்நாடு

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019
Share
Advertisement

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவையும் எட்டியதை அடுத்து அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதாலும், அணையில் இருந்து நான்கு கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



latest tamil news



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரள எல்லையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இன்னும் நீர்வரத்து அதிகமாகும் என தெரிகிறது. இதனால் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்குமிடங்கள் சுகாதார பணிகளுக்கு என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.


latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X