பொது செய்தி

இந்தியா

கவர்னருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
Governor,ஆளுநர்,கவர்னர்

புதுடில்லி: மேற்கு வங்க மாநில கவர்னர் ஜக்தீப் தங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-அக்-201914:16:07 IST Report Abuse
Pasupathi Subbian மேற்கு வங்காளத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அராஜகத்தின் ஒரு பகுதி மத்திய மந்திரியை ஜெ என் யு பல்கலைக்கழகத்தில் வழிமறித்து கேரோ செய்து அவரை உடல் ரீதியாக துன்புறுத்தியது. அவரை மீட்க கவர்னர் தனது பாதுகாப்பு படையுடன் சென்று அங்கே இருந்து அவரை காப்பாற்றி வெளியே கொண்டு வரவேண்டி இருந்தது,. மேற்குவங்காளத்தில் , திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்ற பெயரில் பங்களாதேஷ் ரோகின்காக்கள் அடியாட்களாக , வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னருக்கு எந்த நேரத்திலும், ஆபத்து உண்டு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-201912:12:46 IST Report Abuse
Lion Drsekar ஜனநாயகத்தை காப்பதில் மோடிக்கு நிகர் மோடிதான், இதே அவர்களாக இருந்திருந்தால் பல மாநிலங்களைக் களைத்து ஜனாதிபதி ஆட்சியை அமைத்திருப்பார்கள், ஒரே குடும்பத்தில் அனைவரும் கொலை, ஆளுநர் அவமானம், எது நடந்தாலும் ஜனநாயகம் காக்கப்படுவது பாராட்டவேண்டிய ஒன்று, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X