பொது செய்தி

இந்தியா

இந்தியா வந்துள்ள அதிநவீன ரோபோ

Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
robot,Sophia,attends,conference,India,இந்தியா

புதுடில்லி: ஹாங்காங்கை சேர்ந்த 'ஹன்சன் ரோபோடிக்ஸ்' நிறுவனம் கடந்த 2016ல் அதிநவீன ரோபோவான 'சோபியா'வை உருவாக்கியது. சவுதி அரசு இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது. இதன் மூலம் குடியுரிமை பெற்று முதல் ரோபோவானது 'சோபியா'. இந்நிலையில், இந்த ரோபோ கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள இந்திய வருகை தந்துள்ளது. டில்லியில் நடந்த ஐஇஇஇ கூட்டமைப்பில் கலந்து கொண்டு கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது. அதில் ஒருவரை ஓவியமாக வரைந்து ஆச்சரியம் அளித்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201907:22:51 IST Report Abuse
ஆப்பு ஆளுக்கு ஒரு ரோபோ குடுத்துறலாம். அதை வேலைக்கு அனுப்பிச்சுட்டு நாம ஃப்ரீயா இருக்கலாம்.
Rate this:
.... - ,
18-அக்-201909:22:29 IST Report Abuse
.... ஆளுக்கு ஒரு மன்மோகன் சிங்கா... நாடு தாங்குமா???...
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
18-அக்-201909:26:09 IST Report Abuse
Abdul Rahmanதிருடர் முன்னேற்ற கழகத்தின் வரும் தேர்தல் வாக்குறுதி இதுவாகத்தான் இருக்கும். ஆஹா ஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X