robot Sophia attends conference in India | இந்தியா வந்துள்ள அதிநவீன ரோபோ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா வந்துள்ள அதிநவீன ரோபோ

Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
robot,Sophia,attends,conference,India,இந்தியா

புதுடில்லி: ஹாங்காங்கை சேர்ந்த 'ஹன்சன் ரோபோடிக்ஸ்' நிறுவனம் கடந்த 2016ல் அதிநவீன ரோபோவான 'சோபியா'வை உருவாக்கியது. சவுதி அரசு இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது. இதன் மூலம் குடியுரிமை பெற்று முதல் ரோபோவானது 'சோபியா'. இந்நிலையில், இந்த ரோபோ கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள இந்திய வருகை தந்துள்ளது. டில்லியில் நடந்த ஐஇஇஇ கூட்டமைப்பில் கலந்து கொண்டு கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது. அதில் ஒருவரை ஓவியமாக வரைந்து ஆச்சரியம் அளித்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X