சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் பிரச்னை : 4 பேர் தற்கொலை

Added : அக் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement

விழுப்புரம் : ஆரோவில் அருகே குயிலாம்பாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் கடன் பிரச்னையால் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். துர்நாற்றம் வீசியதால் 3 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சுந்தரமூர்த்தி குடும்பத்துடன் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201910:12:43 IST Report Abuse
ஆப்பு விஷம் விலை கிடுன்னு உயரப்போகுது. பொருளாதார வளர்ச்சி அபாரம்.
Rate this:
Share this comment
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
18-அக்-201912:04:34 IST Report Abuse
Vivekanandan Mahalingamகடன் வாங்கின மானஸ்தன் தற்கொலை. இதுக்கும் பொருளாதாரத்துக்கு என்ன சம்பந்தம். பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால், திருடன் திருடினால், செயின் பறிப்பு செயதால், சூதாடி சொத்தை அழித்தால், குடித்து குடியை கெடுத்தால், மோடி அரசு பொருளாதார கொள்கை தான் காரணம். திராவிட குடிமகன்கள் கண்டுபிடிப்பு...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-அக்-201908:49:14 IST Report Abuse
சீனி வட்டி வாங்கியவன் நன்றாக வாழ்கிற காலமா இருக்கு. பல அப்பாவி குடும்பங்கள், ஜாமீன் போட்டதற்க்கு இப்படி பலியாவது வாடிக்கையாகிவிட்டது. முக்கிய காரணம், வட்டிக்கு பணம் கொடுத்தவர்களுக்கு போலீஸ் பலம் உள்ளது, எனவே அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர், இவர்களும் மானத்துக்கு பயந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், முதலில் ஒரு நல்ல வக்கீலா பார்த்து எப்படி சட்டரீதியாக எதிர்கொள்வது என தெரிந்துகொள்ளவேண்டும். முதலில் வட்டி கேட்டு டார்ச்சர் கொடுப்பவர்கள் லிஸ்ட், பெயர், முகவரி எல்லாம் ஒரு மனுவாக எழுதி, மாவட்ட ஆட்சித்தலைவர், அல்லது எஸ்.பி மாதிரியான அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து உயிருக்கு பாதுகாப்பு கேட்கவேண்டும். வட்டிகொடுமை என்பது ஜாமினில் வெளிவரமுடியாத குற்றம், எனவே வட்டி கேட்பவர்கள் பற்றி வக்கீல்களிடம் கோட்டில் வழக்கு போடவேண்டும். வட்டி கேட்பவர் போன்கால்களை பதிவு பண்ணி ஆவணமாக கோர்டில் சமர்பிக்கவேண்டும். , மேலும் 10000 செலவு பண்னி கண்காணிப்பு கேமரா வீட்டில் அமைத்தல், வட்டி கேட்டு வருபவர்கள் பயப்படுவார்கள். சட்டபூர்வமாக சந்தித்தால் தான் வட்டிக்கொடுமையில் இருந்து அப்பாவிகள் தப்பிக்க முடியும். தற்கொலை செய்துகொள்வது தீர்வல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X