பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 8347 கனஅடியில் இருந்து 34,722 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114.83 அடியாகவும், நீர்இருப்பு 82.78 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-201911:05:08 IST Report Abuse
Lion Drsekar இப்படி வரும் நீரை சேமித்து வைக்க முடியாமல் கடலில் கலப்பதாகக்குரல் இடுவது உண்மையா ?சேமித்து வைப்பதால் இவர்களுக்கு என்ன நட்டம்? மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக இயற்க்கை கொடுக்கும் இந்த நீரை கடலில் கலக்க வைப்பதையே கொள்கையாக வைத்திருக்கும் இந்த ஜனநாயகத்தில், யார் இவர்களுக்கு இப்படி ஒரு வழியை காட்டிக்கொடுத்தார்கள் ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Adhithyan - chennai,இந்தியா
18-அக்-201913:12:50 IST Report Abuse
Adhithyanகட்டிய அணையை இருக்கும் மேலை நாடுகள் ...அதனால் தான் அங்கு தண்ணீர் பஞ்சம் இல்லை. இங்கு அணை மேல அணை கட்டி ஆற்றை கொல்லுகிறார்கள். அணை கட்டுவது நதிநீருக்கு ஆபத்து நதி நீரை மனிதன்க்கு மட்டும் இல்லை புவி ல உள்ள அணைத்து உயிர்னங்களுக்கும் சேர்த்து தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X