பொது செய்தி

தமிழ்நாடு

குந்தாவில் 12 செ.மீ., மழை

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் குந்தாவில் அதிகபட்சமாக 12 செ.மீ.,ம், கெட்டை - 10.9 செ.மீ., அவலாஞ்சி மற்றும் கின்னகோரையில் தலா 9 செ.மீ., குன்னூரில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக குந்தாவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Gopal - Vellore,இந்தியா
18-அக்-201911:21:48 IST Report Abuse
Santhosh Gopal சென்னை மற்றும் கோவையில் விடிய விடிய கனமழை. கோவையில் மழை கொட்டியுள்ளது இரவு முழுவதும். கோவையில் கனமழையில் குடை பிடித்து செல்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X