பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் 16,725 கனஅடிநீர் திறப்பு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019
Advertisement

பெங்களூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 16,725 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 16,225 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 15,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு 2வது நாளாகவும், பரிசல் இயக்க 70வது நாளாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X