சம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Lion, Dinamalar, சிங்கம், தினமலர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வழிபாட்டு தளத்தில் முகமது ரபீக், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அதன் பராமிப்பாளர் அலி ரஸா, அவருக்கு நீண்ட நாட்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்துள்ளார்.

சம்பளத்தை கேட்டு கேட்டு சோர்ந்து போன ரபீக், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அலி ரஸா, தான் வளர்த்து வந்த சிங்கத்தை அவர் மீது ஏவினார். சற்றும் எதிர்பார்க்காத ரபீக், அலறினார். அதற்குள், சிங்கம் கடிக்க தொடங்கியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அலி ரஸா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-அக்-201909:43:40 IST Report Abuse
oce நாய் கடனை கேட்டு குரைக்கும். சிங்கம் கடனுக்காக குதறி கடிக்கும். ஒரு நாள் சிங்கம் அந்த மொட்டையையே கடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-அக்-201915:41:11 IST Report Abuse
Ray உழைத்தவன் வியர்வை காயுமுன் கூலியைக் கொடுத்து விடுங்கள் - குரான்
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201915:34:31 IST Report Abuse
Kumaraswamy Karthikeyan உழைத்தவன் வேர்வை காயும் முன் அவனது சம்பளத்தை கொடுத்து விடு. ""முதுமொழி""
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X