முந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement

புதுடில்லி: நடக்கவிருக்கும் மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் பாஜ., அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்., வீழ்ச்சியில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news


மஹாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் அக்., 21ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அக்., 24ல் வெளியிடப்படுகிறது. கட்சிகளின் பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அமைப்புகள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக இரு மாநிலங்களிலும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளில் பாஜ., அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவின் படி,


அரியானா:

மொத்த இடங்கள்: 90
பாஜ., : 58 முதல் 70
காங்., : 12 முதல் 18
ஜன்னயக் ஜனதா : 5 முதல் 8
இந்திய தேசிய லோக் தள்: 0 முதல் 1
மற்றவை: 3 முதல் 5


latest tamil newsமஹாராஷ்டிரா:

மொத்த இடங்கள்: 288
பாஜ., : 142 முதல் 147
சிவசேனா : 83 முதல் 85
காங்., கூட்டணி: 48 முதல் 52

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-அக்-201910:42:14 IST Report Abuse
narayanan iyer அதிமுக எம் பி க்கள் கடைசிநேரத்தில் பிஜேபியை எதிர்த்ததால் பிஜேபியின் முடிவு அதிமுக வேண்டாம். அப்படியே கூட்டணி வைத்ததால் அதிமுக வந்தால் அமைச்சர் பதவி வேறு கொடுக்கவேண்டும். திமுக வந்தால் வெளிநடப்பும் கூச்சலும் இருக்கும் இருந்தாலும் அவர்கள் கூட்டணியில் இல்லையே . அதே நேரத்தில் அதிமுக அரசு தமிழகத்தில் தொடர, வேண்டிய எம் எல் ஏ ஒன்பது மட்டுமே . அதை கொடுத்தார்கள். எல்லாமே திட்டமிட்டு செய்யப்பட்டதுதான் .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
22-அக்-201910:14:54 IST Report Abuse
narayanan iyer இந்த கருத்துக்கணிப்பு தேவை இல்லாதது . மக்கள் ஓட்டுப்போட்டாலும் பிஜேபி நினைத்தமாத்திரத்தில்தான் ஆட்சி அமையபோகிறது . மக்களுக்கு ஓட்டுபோட்ட திருப்தி அவ்வளவுதான் .மற்றதெல்லாம் பிஜேபி கையில்தான் .
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
22-அக்-201907:24:59 IST Report Abuse
kalyanasundaram so long papookhan address meetings ,expresses his stupid ideas ,the reaction will definitely felt by khangrass
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X