பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.,21, 22ல் கனமழை

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Rain, Whether, Chennai, சென்னை, வானிலை, மழை, கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று (அக்., 18) முதல் அக்., 20 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்., 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் 8 சதவீதம் கிடைத்துள்ளது. மீனவர்கள், கேரள கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201915:11:10 IST Report Abuse
padma rajan தயவுசெய்து இப்படி எல்லாம் மக்களை பயமுறுத்தாதீர்கள். முன்கூட்டியே இப்படி அறிவித்தால் பிறகு புஸ்வானம் தான் .மழையே வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X