கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையன் கணேசனுக்கு போலீஸ் காவல்

Added : அக் 18, 2019
Share
Advertisement
திருச்சி: திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஸ்ரீரங்கம் உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லலிதா ஜூவ்ல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை வழக்கிலும் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X