ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகேசன், சக்திவேல், முருகையா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என தெரியவந்துள்ளது.
Advertisement