இந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (15)
Advertisement
India, China, developing nations, ripping us, Donald Trump,
trump, டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா, வளரும் நாடு

வாஷிங்டன்: இந்தியா, சீனாவை வளரும் நாடுகளாக, நாங்கள் கருதவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

164 நாடுகள் இடம்பெற்றுள்ள உலக வர்த்தக அமைப்பில், 3 ல் இரண்டு பங்கு நாடுகள் வளரும் நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா, சீனாவுக்கு வளரும் நாடுகள் எனபதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.




இந்நிலையில், டிரம்ப் கூறியதாவது: உலக வர்த்தக அமைப்பு எ்ன்ன மாதிரியான அமைப்பு... அவர்கள், சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் உலக வர்த்தக அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் சீனாவை வளரும் நாடாக கருதவில்லை.
இந்தியாவை வளரும் நாடாக நாங்கள் கருதவில்லை. இந்தியாவும் சீனாவும் எங்களிடம் இருந்து பலவந்தமாக செல்வத்தை எடுத்து செல்கின்றனர். இனிமேலும் இரு நாடுகளும் வளரும் நாடுகள் அல்ல. உலக வர்த்தக மையம் வழங்கிய, வளரும் நாடு என்ற பெயரை பயன்படுத்தி சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-அக்-201910:39:41 IST Report Abuse
 Muruga Vel இந்தியாவில் தாடியும் மீசையும் நகமும் தான் வளருது
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
18-அக்-201921:56:03 IST Report Abuse
Rajesh முதல்ல, உட்கட்ட அமைப்பை சரி செய்யுங்கள். உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து இங்கிருக்கும் அரசியல் வியாதிகள் அந்தப்பணத்தையும், மக்கள் பணத்தையும் சேர்த்து ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது. சும்மா வாய் சவடால் விட்டால் பத்தாது இங்க லஞ்சம் இல்லாம ஏதாவது வேலை நடக்குதா, கொஞ்சம் கொஞ்சமா நம்மளை லஞ்சம் கொடுக்க பழக்கிவிட்டார்கள் அதுதான் உண்மை. முதல்ல நல்ல சுகாதாரமான காற்று, தண்ணீர், கொடுங்கள். மாசு என்றல் என்ன என்று இங்கிருக்கும் மாசு கட்டுப்பாடு அதிகரிகளுக்கே தெரியாது........
Rate this:
Share this comment
Cancel
Padmanabhan Rajendran - Broken Arrow,யூ.எஸ்.ஏ
18-அக்-201921:52:41 IST Report Abuse
Padmanabhan Rajendran டிரம்ப் சொல்வதில் யாரும் மதிப்பு வைக்கவேண்டாம். தனக்கோ தான் குடும்பத்திற்கோ ஏதாவது ஆதாயம் இல்லாதவரை இந்த மடையன் யாரையும் புகழ மாட்டான். பல விசாரணையின் மூலம் இவன் செய்த தில்லுமுல்லுகள் ஏராளம். இவன் மீது impeachment வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் Modi சிறப்பாக செயல்பட்டுவருகின்றார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தியா வளர்ந்துதான் வருகின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X