பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி: அதிகாலை 2மணி வரை கடைகள் வைக்க அனுமதி

Added : அக் 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: மதுரை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு முந்தைய 2 நாட்களுக்கு (அக்., 25, 26) அதிகாலை 2 மணி வரை கடைகளை திறக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பதை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், போலீசாரும் வரம்புகளை வகுத்து

மதுரை: மதுரை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு முந்தைய 2 நாட்களுக்கு (அக்., 25, 26) அதிகாலை 2 மணி வரை கடைகளை திறக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பதை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், போலீசாரும் வரம்புகளை வகுத்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201902:21:25 IST Report Abuse
Ranjith Rajan TAMILNADU ARASU 24 HOURS KADA VEKKALAAM NU ORU ARIKKAI VITTUCHE ADHU ENNA AACHU
Rate this:
Cancel
18-அக்-201921:58:57 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே கைச் செலவுக்கு கொஞ்சம் எங்க கணக்குல வரவு வைக்க உத்தரவு போடுங்க எசமான்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
19-அக்-201904:52:38 IST Report Abuse
Balajiஎஞ்சாமி? கைக்காசு பூரா டாஸ்மாக் லோ உட்டாச்சா?...
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
18-அக்-201919:06:24 IST Report Abuse
Subburamu Krishnaswamy That is good, But maintaining the law and order is more important to innocent people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X