ஆப்கனில் குண்டுவெடிப்பு:28 பேர் பலி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement
அப்கன், குண்டுவெடிப்பு, மசூதி, பலி, உயிரிழப்பு

காபூல்: ஆப்கனில் மசூதியில் குண்டுவெடித்ததில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின், நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் மசூதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.




Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201906:06:25 IST Report Abuse
Ivan ivanunga la lam Inga paaka mudiyathu, apdiye turn eduthu adutha news poduvanunga.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
19-அக்-201901:08:03 IST Report Abuse
ashak சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்களிடம் எப்படி வெடிகுண்டு? யோசிக்காத பின்னூட்டம் போடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
18-அக்-201920:48:29 IST Report Abuse
B. இராமச்சந்திரன் குண்டும் போடுவானுங்க, இறைவன் கொடுத்த உயிர் இறைவனிடமே சென்று இளைப்பாறுகிறதுன்னு வியாக்யானமும் பேசுவானுங்க... என்ன மார்க்கமோ, என்ன எழவோ... மறுமை நாளில் இறைவன் சரியா கணக்கு பார்த்து தண்டனை தருவார்ன்னு சொல்லுவானுங்க... இடையே இவனுங்களே குண்டுவச்சு தீர்ப்பு எழுதிடுவானுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X