மெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 மெக்சிகோ, 311 இந்தியர்கள் , நாடு திரும்பினர்

மெக்சிகோ சிட்டி: உரிய ஆவணங்கள் இன்றி மெக்சிகோவில் தங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாடு திருப்பி அனுப்பியதையடுத்து அவர்கள் இன்று டில்லியில் சோகத்துடன் வந்திறங்கினர்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி அண்டை நாடான 'மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்களை அந்நாட்டு தடுக்காவிட்டால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடும் வரி விதிக்கப்படும்' என டிரம்ப் எச்சரித்தார்.





இந்நிலையில், மெக்சிகோவில் உரிய ஆவணங்கள் இன்றிதங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. இதையடுத்து 311 இந்தியர்களும் இன்று டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் சர்வதேச ஏஜென்ட்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கி அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
23-அக்-201913:01:25 IST Report Abuse
மணி வேற ஒன்னும் இல்ல இந்தி கத்துக்கிட்டா பிசினஸ் டீல் பேசலாமாம் பிசினஸ் டீல் ...
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
23-அக்-201910:46:56 IST Report Abuse
மணி அமெரிக்காவுக்கு இங்கிருந்து அகதிகளாக சென்றவர்கள் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-அக்-201904:48:13 IST Report Abuse
 nicolethomson இந்த பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செஞ்சிருக்கலாம் ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X