பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது

Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை,பத்திரப்பதிவு, அலுவலகத்தில்,சோதனை,ஒருவர் கைது

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடந்தது. இதில் பத்திரபதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahaboob Husain - khartoum,சூடான்
19-அக்-201920:15:52 IST Report Abuse
Mahaboob Husain வடசென்னை சார் பதிவாளர் அலுவலகத்திலும் அடாவடிகள் உள்ளது , அங்கு குமார் என்பவர் புரோக்கராக செயல்படுகிறார். சார் பதிவாளர் பெண்தான் ஆனால் பயம் காட்டி பணம் கறப்பதில் சூரப்புலி ஆண்களை மிஞ்சிய அடாவடி .அவருடைய சகோதரர் லஞ்ச ஒழிப்பு துறையில் வேலை செய்வதால் அவரை ஒன்றும் செய்ய முடியாது , அந்த அலுவலக ஹெட் கிளார்க் கென்னடி மார்தட்டி கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Mahaboob Husain - khartoum,சூடான்
19-அக்-201920:02:24 IST Report Abuse
Mahaboob Husain அய்யா , மைலாப்பூர் சார் பதிவாளர் முத்து கண்ணன் ஒரு மலை விழுங்கி . இத்தோடு விடாமல் அவர் சொத்துகளையும் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும். என் உறவினர் ஒருவரிடம் ஆவணம் தொலைந்து போனதிற்கு காவல் துறையின் சான்று இருந்தும் கூட மிரட்டி ஒன்றரை லட்சம் கேட்டு எண்பத்தையாயிரம் பெற்றுக்கொண்டபின்தான் பத்திரத்தை பதிவு செய்தார் . முந்தைய நிர்வாக மாவட்டப்பதிவாளர் தெம்பில் கடும் ஆட்டம் போட்டார் கடுமையான தண்டனை தர வேண்டும், அவர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-அக்-201905:49:12 IST Report Abuse
D.Ambujavalli எந்த அலுவலகம், அந்த மஹாநுபாவரின் . திருவுருவம், திருநாமம் எல்லாம் வெளிப்படுத்தினால் 'பெரிய 'தலைகள் பெயர் வெளிவந்துவிடுமென்பதால் சும்மா மொட்டைய்யாக வந்துள்ளதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X