ஊட்டி: கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி: கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டியவர் கைது

Added : அக் 18, 2019
 ஊட்டி,கூடலூர் ,நகராட்சி கமிஷனர்,மிரட்டல் ,கைது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டிய நகர அமைப்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர் நகராட்சி கமிஷனராக (பொ) பணியாற்றுபவர் நாராயணன். நகர அமைப்பு செயலாளராக பணி புரிந்துவந்தவர் அறிவுடை நம்பி. இவர் சரி வர பணிசெய்ய வில்லை என கூறி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் நாராயணன். இதனிடையே நாராயணனுக்கு அறிவுடைநம்பி மிரட்டல் விடுத்து வந்தார். இது குறித்து கடந்த 2-ம் தேதி நாராயணன் அறிவுடை நம்பி மீது ஊட்டி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அறிவுடைநம்பியை கைது செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X