பொது செய்தி

இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அமிதாப்,Amitabh Bachchan,Amitabh,Nanavati Hospital,discharged,hospital

மும்பை: கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

பாலிவுட் திரையுலகின், 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படுபவர், அமிதாப் பச்சன், 77. 'ஷோலே, கூலி' உட்பட பல திரைபடங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பாதிக்கப்பட்டதையடுத்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில், கடந்த, 15ல் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.





இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், அமிதாப்பிற்கு நல்ல முறையில் சிகிச்சை முடிந்தது. நலமுடன் உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
19-அக்-201912:23:49 IST Report Abuse
jayanantham நிறைந்த ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ்க, அமிதாப் ஜி.
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
19-அக்-201908:45:51 IST Report Abuse
arudra1951 அமிதாப் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் .சிவன் அருள் புரிவார்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-அக்-201905:42:58 IST Report Abuse
D.Ambujavalli நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X