பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
சண்டிகர்: அரியானா சட்டசபை தேர்தலையொட்டி நேற்று பிரசாரம் செய்துவிட்டு மகேந்திரகார்க் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி புறப்பட்டார் ராகுல் .ஹெலிகாப்டர் பறந்த சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தெடார்ந்து இயக்க முடியாததால், ரிவாரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ராகுல் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியது.உடன் கார்
Rahul,plays,cricket,மாணவர்கள், கிரிக்கெட், விளையாடி, ராகுல், ஜாலி

சண்டிகர்: அரியானா சட்டசபை தேர்தலையொட்டி நேற்று பிரசாரம் செய்துவிட்டு மகேந்திரகார்க் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி புறப்பட்டார் ராகுல் .

ஹெலிகாப்டர் பறந்த சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தெடார்ந்து இயக்க முடியாததால், ரிவாரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ராகுல் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியது.


latest tamil news



உடன் கார் மூலம் டில்லி புறப்பட தயாராக இருந்த நேரம், அங்கு மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த ராகுல், அவர்களுடன் சென்று சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மாணவன் பந்து வீச ராகுல் லாவகமாக பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது .


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201912:33:44 IST Report Abuse
AL.Nachi இந்த ரணகளத்திலும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு கேக்குது...
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
19-அக்-201911:28:52 IST Report Abuse
Veeramani Shankar பாவம் கைப்புள்ள. அவருக்கு எது பிடிக்குமோ அதை செய்ய விடுங்கள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-அக்-201910:58:48 IST Report Abuse
Lion Drsekar பரவாயில்லை ஏதோ இங்காவது சிறிது நேரம் வாய் மூடி இருந்தால் சரி, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சி செல்வி ஒரு திரையுலகத்தைச் சார்ந்து இருந்தார்கள் ஆனால் முதல்வர் ஆன பின்பு எங்குமே அந்த சாயல் கடைசிவரை காணப்படவில்லை, அதுதான் பதவிக்கு அழகு. அப்போதுதான் மக்கள் மதிப்பார்கள், கடைசிவரை முதல்வராகவே வாழ்ந்தார். ஆனால் இவர்கள் எங்குமே விளையாட்டு பிள்ளைகளாகவே இருக்கிறார்கள், அனுபவம் வேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X