பொது செய்தி

இந்தியா

காப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, தலையில் அட்டைப்பெட்டியை வைத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.latest tamil newsகர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலை ஒன்றில் நடக்கும் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்கவும் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டி தேர்வு எழுத வைத்துள்ளனர்.


latest tamil newsஇதுதொடர்பான புகைப்படத்தை மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் கல்லூரி உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
21-அக்-201914:47:56 IST Report Abuse
Naren கண்ணடக்கம் பொருத்திய வண்டி குதிரைக்கு இணையாக மாணவர்கள் அலங்கரிக்க பட்டிருக்கிறார்கள். பலே குதிரைகளை மேய்க்கும் ஆசிரியர்கள். படு கேவலமான கல்லூரியின் அடையாளம் உலகமெங்கும் ஒலிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Roy -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201918:00:42 IST Report Abuse
Roy The school must suggest a method for preventing Rape
Rate this:
Share this comment
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
19-அக்-201915:35:37 IST Report Abuse
Radj, Delhi மாணவர்கள் பரிட்சையில் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்வது ஆசிரியரின் வேலை அனால் இந்த மாதிரி செயல் ஆசிரியர்கள் தங்களை அதி மேதாவி நினைத்து கொண்டு இந்த மாதிரி செயல் செய்வது கண்டனத்துக்குரியது. அந்த கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X