‛நீதி வழங்காத காங்., அரசு': பிரதமர் மோடி தாக்கு

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மும்பை: 1993ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்றைய காங்., அரசு நீதி வழங்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.






மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று (அக்.18) பந்த்ர குர்லா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‛மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய காங். அரசு நீதி வழங்கவில்லை. காங்., ஆட்சி பலவீனமானதாகவும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் திறன் இல்லாததாகவும் இருந்து வந்தது. மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களும் தப்பிவிட்டனர்.





முந்தைய காங்., கூட்டணி அரசு ஊழல் நிறைந்ததாக இருந்தது. அதனால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமால் போனது' இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhithyan - chennai,இந்தியா
19-அக்-201914:29:38 IST Report Abuse
Adhithyan இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காங்கிரஸ் அரசை குறை சொல்லி...
Rate this:
Share this comment
Cancel
Rm -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201913:07:43 IST Report Abuse
Rm Modiji, காங்கிரஸ் குறைதவிர ,நீங்க என்ன நீதி வழங்கினீங்க?குறைந்த படசம் பெண்கள் பாதுகாப்புக்கு?
Rate this:
Share this comment
Cancel
Rajesh R - Kochi,இந்தியா
19-அக்-201911:38:44 IST Report Abuse
Rajesh R நல்ல கருத்துக்கள் தெரிவித்ததற்கு வாசகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இது போல் செய்திகளை பார்க்கும் பொழுது எரிச்சரல் வருகிறது ஆனால் கீழே உள்ள கருத்துக்களை பார்க்கும் பொழுது வாசகர்களுக்கு புரிதல் உண்டு என்று ஒரு சிறிய மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X