அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக வீட்டுக்கு போகும் : ஸ்டாலின்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (33)
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் உதாரணம். இதில் முக்கிய குற்றவாளி துணைசபாநாயகர் ஜெயராமன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இரண்டு தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக.,வினர் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-அக்-201920:30:00 IST Report Abuse
s.maria alphonse pandian ஜெயலலிதா அவர்கள் மறைந்த நாளிலிருந்து "விரைவில் இந்த அதிமுக ஆட்சி கவிழும் " என ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள் இப்போது அதிமுக வீட்டுக்கு போகும் என வாக்கியத்தை கொஞ்சம் மாற்றியுள்ளார்...அவ்வளவுதான்...அவர் நினைப்பது போல அவ்வளவு எளிதாக அதிமுகவை இந்த இடை தேர்தல்களில் வெல்லமுடியாது என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel
Guru - சென்னை,இந்தியா
19-அக்-201917:05:43 IST Report Abuse
Guru இப்படியே பேசிக்கொண்டிருந்தால்....?
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
19-அக்-201916:51:01 IST Report Abuse
Jaya Ram சம்பாதித்தது போதாதோ ஸ்டாலின் அவர்களே ஓதுங்குங்கள் மற்ற கட்சிகளுக்கு வழி விட்டு இப்படியே நீங்கள் இரண்டு கட்சிக்காரர்களும் அடிச்சிக்கிட்டு இருந்தாபோதுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X