ஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (43)
Advertisement
Arrest, UP, Hindu, Group Leader, Kill, Lucknow, Police,ஹிந்து மஹாசபை, கமலேஷ் திவாரி, ஹிந்து சமாஜ், சுட்டுக்கொலை, கைது

லக்னோ: உ.பி.,யில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உ.பி.,யில் ஹிந்து மஹாசபையின் தலைவராக இருந்தவர் கமலேஷ் திவாரி. இவர் ஹிந்து சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சி துவக்கினார். நேற்று(அக்.,18) லக்னோவில் உள்ள அலுவலகத்தில் இருந்த கமலேஷ் திவாரியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை உ.பி., மற்றும் குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து உ.பி., போலீஸ் டிஜிபி ஓபி சிங் கூறுகையில், குஜராத்தை சேர்ந்த 3 பேரும், உ.பி.,யின் பிஜ்னோப்பூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மத குருக்களையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இருவரை தேடி வருகிறோம் என்றார். குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மவுலானா மோஷின் சேக்(24) குர்ஷித் அகமது பதான்(23) மற்றும் பைசான்(21) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட அலுவலகம் முன்பு பொருத்தப்பட்டிருந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும் படியான நபர்கள் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் மஞ்சள் நிற பையில் இனிப்புகளுடன் வந்து சென்றது தெரியவந்தது. அதில் தான் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தீபாவளிக்காக இனிப்பு கொடுக்க வந்ததாக கூறி உள்ளே சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
20-அக்-201914:10:07 IST Report Abuse
prakashc அவர்கள் கட்டாயம் தூக்கு தண்டனை அல்லது கைகள் துண்டித்து பிட்சை எடுக்கவைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-201908:26:26 IST Report Abuse
Natarajan Ramanathan அந்த ஐந்து பேருக்கும் ஹலால் முறையில் கழுத்தை அறுத்து தண்டனை கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201921:51:21 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren this is the result if Mohandas Gandhi and Nehru betrayal in 1947. still co
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X