பொது செய்தி

இந்தியா

மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனிக்கு அபராதம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சண்டிக : சண்டிகரில் பதிவு செய்த பெண் டாக்டருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சுரேந்திர பால் சிங் என்பவர், அரியானா அரசு டாக்டரான தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதற்காக 2017 ம் ஆண்டு மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்து வைத்துள்ளார். இதில் ராயல் பேக்கேஜ் உறுப்பினராக ரூ.50,000 செலுத்தி பதிவு செய்துள்ளார். 9

சண்டிக : சண்டிகரில் பதிவு செய்த பெண் டாக்டருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



சுரேந்திர பால் சிங் என்பவர், அரியானா அரசு டாக்டரான தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதற்காக 2017 ம் ஆண்டு மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்து வைத்துள்ளார். இதில் ராயல் பேக்கேஜ் உறுப்பினராக ரூ.50,000 செலுத்தி பதிவு செய்துள்ளார். 9 மாதங்களில் 18 க்கும் அதிமான டாக்டர் வரன்களை மேட்ரிமோனி நிறுவனம் வழங்கி உள்ளது. ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை அமையவில்லை. நீண்ட காலம் காத்திருந்தும் மகளுக்கு மாப்பிள்ளை கிடைக்காததால், விரக்தி அடைந்த சுரேந்திர பால், நுகர்வோர் அமைப்பிடம் புகார் அளித்தார்.


latest tamil news



அதில், நீண்ட காலம் காத்திருந்தும் தனது மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை மேட்ரிமோனி நிறுவனம் தேடி தரவில்லை. அவர்கள் அளித்த வரன்களை எதையும் நான் பார்க்கவில்லை. இதனால் உறுப்பினர் கட்டணமாக நாங்கள் அளித்த ரூ.50,000 ஐ, ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரை விசாரித்த நுக்ரவோர் அமைப்பு, மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.62,000 அபராதம் விதித்தது. சேவை கட்டணம், வட்டி, வழக்கிற்கான செலவு ஆகியவையும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
19-அக்-201919:13:42 IST Report Abuse
vasanthan நம்ம பப்பு கூட கேஸ் போடலாம். - இன்னும் ஒரு பெண்ணும் செட் ஆகமாட்டேங்குது
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
19-அக்-201918:52:31 IST Report Abuse
oce மெட்ரி மோனியல்களில் ஆடவர் மற்றும் பெண்கள் போட்டோக்களை யும் அவர்கள் தொடர்பான ஒன்றுக்கும் உதவாத விஷயங்களையும் வெளியிடுகிறார்கள்.. பெண் கேட்டால் மொபைல் கம்பெனிகளில் பணம் கட்டாமல் காலாவதியான செல் எண்களை திருட்டு தனமாக வாங்கி வைத்து அவைகளை கொடுத்து பெண்களிடம் பேச சொல்கிறார்கள். அந்த செல் எண்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த லட்சணத்தில் மூன்று மாதம் ஆறுமாதம் திருமண்ம் முடியும் வரை என பல திட்டங்களை பல பெயர்களில் வைத்து ஆயிரம் ஆயிரமாக பணத்தை கறக்கிறார்கள். கேட்டால் புரொபைல் சரியில்லை. அதனால் பெண்கள் கிடைக்க வில்லை என்று தெரிவிக்கிறார்கள். அவர்கள் தரும் செல் எண்களில் பெண்களை தொடர்பு கொள்ள முயன்றால் அந்த செல் எண்கள் உபயோகத்தில் இல்லை என்று மொபைல் நிறுவனத்தார் கூறுபகிறார்கள். டம்மி செல் எண்களை வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-அக்-201918:45:39 IST Report Abuse
Sampath Kumar ஏலம் சரி தான் அது எந்த மேட்ரிமோனி என்று சொல்ல ஏன் தையகம் சொன்னால் மக்கள் வீழ்துகொள்வார்கள் இல்லையா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X