அரசியல் செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம்களை அவமதிக்கவில்லை: அமைச்சர் விளக்கம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி களக்காடு பகுதியில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கேசவன் ஏரி பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சந்திக்க சென்றனர். அவர்களை, அமைச்சர் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.இதனை கண்டித்து, சில இடங்களில் போராட்டம் நடந்தது. போலீசிலும் புகார் அளித்தனர்.இந்நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, முஸ்லீம்கள்,

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி களக்காடு பகுதியில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கேசவன் ஏரி பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சந்திக்க சென்றனர். அவர்களை, அமைச்சர் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.இதனை கண்டித்து, சில இடங்களில் போராட்டம் நடந்தது. போலீசிலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: என்னை சந்திக்க வந்தவர்கள் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். இரவு 9 மணிக்கு, அவர்கள் என்னை சந்திக்க வந்ததற்கு என்ன காரணம்? அதிமுகவிற்கு ஓட்டுப்போட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் தயாராகிவிட்டனர். வேலூர் லோக்சபா தேர்தலில் 30 சதவீத முஸ்லீம்கள் ஓட்டு போட்டனர். அதிமுகவிற்கு ஓட்டு கிடைக்கும் என்பதால், என்னை வம்புக்கு இழுக்கலாம் என 9 மணிக்கு மேல் வந்தனர்.


latest tamil newsதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். இதன் பின்னணியில் திமுக உள்ளது. எதையும் வெளிப்படையாக பேசுபவன் நான். அதிமுகவில் பிரச்னைகள் நடந்தாலும் முதல்வர், துணை முதல்வரிடம் பேசுவேன். சில முறை எனக்கு பிரச்னை கூட வந்தது. அன்று என்னை சந்திக்க வந்தவர்களை, காலையில் வரும்படி கூறிவிட்டு சென்றேன். அவர்கள் என் வீட்டில் சாப்பிட்டு தான் சென்றனர். அவர்கள் என்னிடம் பேசியது 10 நிமிடம் கூட இருக்காது. ஆனால், ஜமாத் நபர்களை புறக்கணித்து விட்டேன் என திமுக வதந்தி பரப்புகிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
21-அக்-201912:36:58 IST Report Abuse
narayanan iyer இந்த அமைச்சர் "நா "காப்பது . அல்லது வாய் திறக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க முதல்வர் முடிவு எடுத்தால் ஏற்போம் என்று உளறி கட்சியில் ஒரு தேவை இல்லாத சலனத்தை உண்டாக்குகிறார்.இதேபோல் பலவிஷயங்களிலும் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார்.
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
20-அக்-201901:00:03 IST Report Abuse
Believe in one and only God ஜெயலலிதா உயிருடன் இருந்தால், இந்த அமைச்சர்கள் வார்த்தையை எப்படி உச்சரிப்பார்கள் என்று கூட நமக்கு தெரியாது.
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-அக்-201919:33:01 IST Report Abuse
Asagh busagh வெறி புடிச்ச மூர்க்க மதத்தவனுங்க இலங்கையிலும், பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இந்துக்களை கொத்து கொத்தா கொன்று குவிக்கிறானுங்க. ஆனா நம்ம நாட்டுல நல்லா கொழுத்து வளர்ந்து ஒரு அமைச்சர் குனிச்சு கும்பிடு போடல, நோம்பு கஞ்சி குடிக்க வரலைன்னு வம்பிழுக்குறானுங்க. என்ன திமிரு பாருங்க. இவனுங்கள எல்லாம் வைக்கிற இடத்துல வைக்கணும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-அக்-201911:41:34 IST Report Abuse
Malick Rajaரொம்ப பேசுவது தரித்திரியத்துக்கு வழிவகுக்கும் .. அப்புறம் பேசாமலேயே இருக்கவேண்டி வந்துவிடும் தானாகவே .. எனவே இன்னும் பேசிக்கோ ..பேசிக்கிக்கொண்டே இரு .....
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201911:20:15 IST Report Abuse
Yaro Oruvanஎந்த பால் போட்டாலும் நோ பால் தான்... கான்+கிராஸ் மைனாரிட்டி ஓட்டு மொத்தமா அள்ள 60 வருஷமா தாஜா செஞ்சி தடவி கொடுத்துச்சு.. அதே தோசைக்கல்லை பாஜக திருப்பி போட்டு மெஜாரிட்டி ஓட்டுக்களை ஒன்னு சேத்தா அது மதச்சார்பின்மைக்கு எதிரானது.. இப்போ கங்கிராசுக்கும் கிலி வந்திருச்சு.. அவனுவளும் மைனாரிட்டி பத்தி ஓவரா செஞ்சா மெஜாரிட்டி ஒட்டு போயிரும்ங்கிற பயம் வந்துருச்சி.. அந்த பயம் வேணும்.. அது.. ஜைஹிந்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X