பொது செய்தி

தமிழ்நாடு

வெண்ணெய் உருண்டை பாறை: பார்க்க கட்டணம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பின்னர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பில் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது. இதற்கும் ரூ.40 வசூலிக்கப்படும். இங்கு, வெளிநாட்டவர் பார்வையிட ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201923:47:31 IST Report Abuse
Suresh Kumar XING PING GROUP KITTA VASOOL PANNITINGALA ??
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201923:47:31 IST Report Abuse
Suresh Kumar XING PING GROUP KITTA VASOOL PANNITINGALA ??
Rate this:
Share this comment
Cancel
Vebasriha - CHENNAI,இந்தியா
19-அக்-201921:46:34 IST Report Abuse
Vebasriha Alpathanamana நடவடிக்கை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X