யாரும் தப்ப முடியாது: யோகி

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (15)
Advertisement

லக்னோ: உபி.,யில் அமைதியை சீர்குலைக்க முற்படும் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.







உ.பி.,யில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி , நேற்று( அக்., 18), அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குர்ஷித் அகம்மது உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குறை கூறியுள்ளன.






இது தொடர்பாக முதல்வர் யோகி கூறியதாவது: திவாரியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சிலர் அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். இவர்கள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
20-அக்-201902:25:12 IST Report Abuse
uthappa அது ஏன் இந்துக்கள் அல்லாதோரில் சிலருக்கு பா ஜா கா மேல் அப்படி ஒரு பெரிய கோபம்
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
20-அக்-201901:48:08 IST Report Abuse
ashak இறந்தவரின் அம்மா , குப்தா என்பவரால் தான் என் மகன் கொல்லப்பட்டான் என்று டிவி க்கு பேட்டி கொடுத்துள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-அக்-201919:05:31 IST Report Abuse
Sampath Kumar சாத்தன் வேதம் ஓதும் காலம் என்ன செய்ய ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X