டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி

Added : அக் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
டெங்கு, குழந்தை நட்சத்திரம், கோகுல் சாய் கிருஷ்ணா, பலி

ஐதராபாத்: குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தான்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எனும் ஊரை சேர்ந்தவன் கோகுல் சாய் கிருஷ்ணா, ஜி தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை போல நடித்து காட்டி பார்வையாளர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி நேயர்கள் என அனைவரையும் அசத்தினான்.
இந்நிலையில் கோகுல் சாய் டெங்குவால் பாதிக்கப்பட்டு சித்தூரில் சிகிச்சை பெற்று வந்தான். உடல்நலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவனை நேற்று முன் தினம் பெங்களூரு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கோகுல் உயிரிழந்தான்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-அக்-201905:43:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni அழகான சிறுவன் துறுதுறுன்னு இருக்கும் குழந்தை அவன் மனதுக்கு கஷ்டமா இருக்கு அவனை இந்துத்துடிக்கும் பெற்றோருக்கு எப்படி தாங்கும் மனம் ஆழ்ந்த அனுதாபங்கள் இறைவா டெங்குவால் நாட்டுலே இவ்ளோ கேடுகள்வருது ஆனால் அரசு சுகாதார அமைச்சகம் ஏதும் செய்யலியே
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-அக்-201909:00:34 IST Report Abuse
Nallavan Nallavanடெங்கு பரவர விஷயத்துல ஜனங்களுக்குத்தான் பொறுப்பு அதிகம் ....... புரிஞ்சுக்கோங்கோ .........
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
19-அக்-201923:27:53 IST Report Abuse
Ram Sekar ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X