திப்புசுல்தான்,படேல் பெயரிலான கட்சிகள் மகா., தேர்தலில் போட்டி

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019
Advertisement

மும்பை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட திப்பு சுல்தான் சர்தார் வல்லபாய் படேல் போன்றோரின் பெயரிலான கட்சிகள் மகா., தேர்தலில் போட்டியிடுகின்றன.


திப்புவுக்கு டைகர் ஆப் மைசூர் என்றும், படேலுக்கு இரும்பு மனிதர் என்றும் புகழ் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. சுதந்திர போராட்ட களத்தில் அவர்கள் புகழ் பெற்றதை போல தற்போதும் அவர்கள் அரசியல் களத்தில் ஈடுபட்டு உள்ளனர்.






மகா.,மற்றும் அரியானா மாநிலத்திற்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இரு மாநிலங்களிலும் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மகா., தேர்தலில் சர்தார் வல்லபாய் படேல் (எஸ்.வி.பி.பி.,) பெயரிலான கட்சி சுமார் 10 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்த கட்சிக்கு சுயேட்சை அந்தஸ்தும் மைக் சின்னமும் அளிக்கப்பட்டுள்ளது.






மேலும் டைகர் ஆப் மைசூர் என்றழைக்கப்படும் திப்புசுல்தான் பெயரிலான கட்சியும் குறிப்பிட்ட சில இடங்களில் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு டீ ஜக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X