பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் இரு வகை குப்பை தொட்டி வைக்க உத்தரவு

Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:பள்ளிகளில் இருவகை குப்பை தொட்டி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்களிடம் குப்பைகளை பெறும்போதே மக்கும், மக்காதது என பிரித்து சேகரிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு உள்ளது. இதன்படி குப்பை வாகனங்களில் பச்சை, சிவப்பு என பெயின்ட் அடிக்கப்பட்டு சேகரித்தனர். இது முறையாக நடைபெறவில்லை. இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோளின்படி பள்ளிகளில் இருவகை குப்பை தொட்டி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி இரு தொட்டிகளில் ஒன்று பிளாஸ்டிக், மற்றொன்று மின்னணு கழிவுகள் சேகரிக்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-அக்-201905:12:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவ்ளோதான் செய்தாலும் பலரும் குப்பைகளை கொட்டுவது குப்பைத்தொட்டிக்கு வெளியேதான் அதுலதான் அவாளுக்கு ஆனந்தம் அளவில்லா மகிழ்ச்சி ,குப்பை அள்ளறவன் தான் அள்ளட்டுமே என்று திமிறுத்தனம்தான் காரணம் ப்ளீஸ் அவர்களும் நம்மைப்போல maனுஷாதான் வயிற்ரபிழைப்புக்கு இந்தவேலை செய்து நம்ம இடங்களை சுத்தம் செய்றாங்க என்று மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் திரு பொதுஜனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X