பொது செய்தி

இந்தியா

காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைபடங்களின் சேவை: மோடி புகழாரம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 காந்தி,போதனைகள், பரப்பு,திரைபடங்கள், சேவை: மோடி புகழராம்

புதுடில்லி: மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த தினத்தையொட்டி திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துயாடினார். இதில் பாலிவுட் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா .ரணவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது, நமது தேசத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவது அவசியம். அந்த வகையில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்பும் விஷயத்தில் திரைப்படமும், டி.வி.க்களும் சிறப்பான சேவையை செய்து வருகின்றன என்றார்.

பின்னர் அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சி நிறைவுக்குபின் பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். ஷாருக்கானும், அமீர்கானும் மோடியுடன் தனியாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் நடிகைகளும் மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-201916:42:20 IST Report Abuse
ஆப்பு அதான் ஸ்ரீதேவிக்கு குடுத்த முக்கியத்துவத்தை கஜா புயல் பாதித்தவர்களுக்கு குடுக்கலை
Rate this:
Share this comment
Cancel
Chichu Damal - Panama,பனாமா
20-அக்-201914:17:22 IST Report Abuse
Chichu Damal Amir, Sharukh, are you all not ashamed of your previous statement that "India is not safe to live" and now take a selfie with the PM? How does it become now ok for all of you?
Rate this:
Share this comment
Cancel
Chichu Damal - Panama,பனாமா
20-அக்-201910:51:21 IST Report Abuse
Chichu Damal அமீர், ஷாருக். இப்போ இந்தியா பாதுகாப்பா இருக்கா? ரோஷம் மானம் வெக்கம் சூடு சொரணை உங்களுக்கு இருக்கா நடிகர்களே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X