பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் மின்வாரியம் நிம்மதி

Added : அக் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தினமலர், மின்வாரியம், தொடர்மழை, நிம்மதி, மின்தேவை, குறைவு

சென்னை: சென்னை உட்பட பல இடங்களில், மழையால், மின்தேவை குறைந்ததால், மின் வாரியம் நிம்மதி அடைந்துள்ளது.

சில வாரங்களாக, கோடைக் காலத்தில் இருப்பது போல வெயில் சுட்டெரித்தது. இதனால், தினசரி மின் , 14 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. செப்., மாதத்துடன், காற்றாலை சீசனும் முடிந்தது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய, போதிய மின்சாரம் கிடைக்காததால், மின் வாரியம் திணறியது. தீபாவளி வரை, மின்தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது; பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஒரே நாளில், மின் , 2,000 மெகா வாட் வரை குறைந்துள்ளது. இது, தெடர்ந்து குறையும் என்பதால், மின் வாரியம் நிம்மதி அடைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
20-அக்-201908:23:29 IST Report Abuse
karutthu சிறு தூறல் போட்டாலும் ,காற்று வீசினாலும் , இடி இடித்தால் உடனே மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள் தவிர மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு என்ற பெயரில்(என்னத்த பராமரிக்கிறார்களோ கடவுளுக்கே வெளிச்சம் ) 8 மணிநேரம் மின்வெட்டு வேற பிறகு அப்போ அப்போ 1 or 2 hours அறிவிக்கப்படாத மின்வெட்டு ம் ஏதோ ஓடுது ?,
Rate this:
Share this comment
Cancel
vijay,covai -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-201905:52:53 IST Report Abuse
vijay,covai இதில் மின்சார வாகனங்கள் அதிகரித்தால் தமிழகத்தின் நிலை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X