சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ100 கோடி மோசடி: தம்பதி கைது

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சேலம்: சேலத்தில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ 100 கோடி அளவிற்கு மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆண்டிற்கு 25 சதவீத வட்டி, நீண்டகால வைப்புத் தொகைக்கு உயர்ரக கார் பரிசு, 100 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகள் கூறி வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 2 சொகுசு கார்கள், 10 சவரன் நகை, 13

சேலம்: சேலத்தில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ 100 கோடி அளவிற்கு மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆண்டிற்கு 25 சதவீத வட்டி, நீண்டகால வைப்புத் தொகைக்கு உயர்ரக கார் பரிசு, 100 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகள் கூறி வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 2 சொகுசு கார்கள், 10 சவரன் நகை, 13 மொபைல்கள், ரூ 50,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட மணிவண்ணன், இந்துமதி தம்பதியை சேலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
20-அக்-201910:43:40 IST Report Abuse
Pannadai Pandian they should join DMK.....next period is only DMK....so they can go loot spree....
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
20-அக்-201908:09:59 IST Report Abuse
jambukalyan என்னைப் பொறுத்தவரை பேராசைப்பட்ட மக்கள்தான் குற்றவாளிகள் - எத்தனையோ எச்சரிக்கைகள் செய்தும் மனிதர்களின் பேராசை மறையவில்லையே
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
20-அக்-201907:04:33 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இது போன்று நிறைய வட்டி கொடுக்கிறோம் என்று கூறி குறுகிய காலத்தில் வட்டியுடன் முதலையும் சேர்த்து பறிகொடுப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதுபோல சேமிப்பு எல்லாவற்றையும் இழந்து விடுகிறார்கள். தபால் நிலைய சேமிப்பு, தேசிய வங்கி போன்றவற்றில் குறைந்த வட்டி வந்தாலும் பாதுகாப்புடன் இருக்கும். மக்கள் திருந்துவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X