முத்தலாக் கூறிய கணவர் மீது புகார்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement
முத்தலாக், பெண் குழந்தை, சம்பல்பூர், தொலைபேசி, போலீசில், புகார்

சம்பல்பூர் : ஒடிசாவில் 5 பெண் குழந்தைகளை பெற்ற மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் கமில் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளநிலையில் கமிலின் மனைவி 5வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அறிந்து கமில் தொலைபேசி மூலம முத்தலாக் கூறினார். இதை ஏற்க மறுத்த அந்த பெண், அஸ்மோலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்த பேட்டியளித்த எஸ்.பி யமுனா பிரசாத் கூறுகையில், இந்திய கோர்ட் அமைப்பு மற்றும் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணின் கணவர் மீது முத்தலாக் கூறியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
20-அக்-201913:07:24 IST Report Abuse
oce கருப்பு கூண்டுக்குள் இருக்கும் ... அந்த இயந்திரம். அஞ்சு பெண் புள்ளே பெத்தவளுக்கு தலாக்கா. மனுஷனா அவன்..
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
20-அக்-201912:26:53 IST Report Abuse
kumzi சோமாலியா நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்துவிடுவானுங்க இந்த மூர்க்கனுங்க
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
20-அக்-201910:30:09 IST Report Abuse
வல்வில் ஓரி அவன் தான் தாக்கு சொல்லிட்டானே? இது நாளைக்கு உன் அஞ்சி புள்ளைகளுக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்? வேற மதத்துக்கு இப்பயே மாறுறயது தான் நல்லது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X