வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம்: நிர்மலா சீதாராமன்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
India,US, Trade Negotiation, Full Speed, Nirmala Sitharaman, Nirmala, Finance minister,  BJP, dinamalar, பா.ஜ., பாஜ, நிர்மலா சீதாராமன், தினமலர், நிதி அமைச்சர், இந்தியா,அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம்,

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐஎம்எப் தலைமையகத்தில் அமெரிக்க கருவூளத்துறை அமைச்சர் ஸ்டீவன் நுச்சினை சந்தித்தார்.




பின்னர் அவர் கூறுகையில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மற்றும் இந்திய வர்த்தக அமைச்சர் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் ஏற்று கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்தியாவில், குறைந்த அளவு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் காப்பீடு திட்டம் கிடைத்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
21-அக்-201901:04:46 IST Report Abuse
Raj எதுக்கும் டாக்டர் எடப்பாடி கிட்டே ஒரு வார்த்தை பேசிருங்க. ஏன்னா, ஏற்கனவே பல கோடிகளுக்கு அவர் அஸ்திவாரம் போட்டுட்டார்..அப்புறம் நான் தான் கொண்டுவந்தேன் என்று உங்களுக்குள்ள சண்டை வர கூடாது இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
20-அக்-201917:28:27 IST Report Abuse
ஆப்பு அமெரிக்காவிட வர்த்தக ஒப்பந்தம் போடும்போது ஆயுஷ்மான் பாரத் எதுக்கு?
Rate this:
Share this comment
Cancel
Manithan - Chennai,இந்தியா
20-அக்-201912:24:47 IST Report Abuse
Manithan இந்த ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியா முன்னேறியினா எங்க பிஜேபி ஆட்சியின் காரணம், இல்லைனா இருக்கவே இருக்கு முந்தய காங்கிரஸ் அரசுகளும், நேருவும் காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X